அய்யா..எங்க ஊரு கிரவுண்ட காணோம்..கண்டுபுடிச்சு கொடுங்க..எஸ்.பியிடம் கோரிக்கை
நாகையில் காணாமல் போன விளையாட்டு மைதானத்தைக் கண்டுபிடித்து தரக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், திட்டச்சேரி ஜ்அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் ...
Read more




