7.5% உள் ஒதுக்கீட்டில், முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் : ஸ்டாலின்
அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5% உள் இடஒதுக்கீட்டில் முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது, மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வால் அரசுப் பள்ளி ...
Read more












