“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்? மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மத்திய அரசால் ஒன்லைன் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு ...
Read more