பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடு-உயர்கல்வித்துறை
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.28) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. ...
Read more












