தெலங்கானாவில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து
ஹைதராபாத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அம்மாநில போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. மக்களின் ஆச்சர்யத்தையும், குறிப்பாக இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டியது இரட்டை ...
Read more