கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் மகளுக்கு அரசு வேலை : 4 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி ...
Read more