இதுங்க அட்டகாசம் தாங்க முடியல… சீக்கிரம் நடவடிக்கை எடுக்கணும்… கிராம மக்கள் கோரிக்கை..!!
மயிலாடுதுறையில் கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காட்டுச்சேரி தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் ஆகிய ...
Read more




