தொடர்மழை: தூத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளம்
தொடர்மழையினால் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. தாமிரபரணிகரையோர மக்கள் தவிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதுவரை இல்லாதஅளவில் மாஞ்சோலை எஸ்டேட்டில் ...
Read more




