தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,044 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளது மொத்தம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 112 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4,461 ஆக உயர்துள்ளது சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை மொத்தம் 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர், 58, 645 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.