தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு மே மாதம் 3 ம் தேதி தொடங்கி மே- 21 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை :
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ம் மாணவ- மாணவிகளுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். செய்முறை வகுப்புகளும் வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் நடத்தப்படுகின்றனது.
Read more – இனி எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது… கிரண் பேடி
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 3 ம் தேதி தேர்வுகள் தொடங்கி 21 ம் தேதி முடிவடைகின்றது என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.





