தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக பலிகள் மூடப்பட்டு இருக்கின்றது இந்த கொரோனவால். தற்போது மிகவும் கொரோன உத்தரவுகள் தளர்க்கப்பட்டு சமூகம் இயங்கி வருகின்றது. இதனையடுத்து இப்போது பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என எதிர்பாக்கபடுகிறது. அதனால் அனைவரும் கல்வி அமைச்சரை கேள்வி கேட்டுவருகின்றனர்.
இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை. முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும். 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.