Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

அந்தியூர்-பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

October 7, 2020
அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, குள்ளநரி, தீக்கோழி, காட்டுக்கோழி, கடமான் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
animals

விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதை தடுப்பதற்காகவும், விலங்குகளின் இனப்பெருக்கும் மற்றும் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகவும் வனத்துறையினர் மரங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளார்கள்.

இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கக் கூடியவை. மாதம் ஒரு முறை கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வனத்துறையினர் காண்பது வழக்கம்.

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

பசியில் வாடும் குரங்குகள்…. வாகனங்களுக்காக காத்திருப்பு… வறட்சியினால் தவிக்கும் விலங்குகள்…!!

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2021

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 200 தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் பொருத்தியிருந்தனர்.

பல்வேறு விலங்குகள் இரவு நேரங்களில் இரைதேடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக சிறுத்தை, கரடி, குள்ளநரி, செந்நாய்கள் அதிக அளவில் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘கேமரா காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

இரவு 10 மணிக்கு மேல் விலங்குகள் இரைதேடிச் செல்கின்றன. குட்டிகளுடன் கரடிகள் உலாவுகின்றன. சிறுத்தைகளும் பதிவாகியுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாது வனப்பகுதியில் வேட்டையாடும் மர்ம நபர்கள், மரங்களை வெட்டி கடத்துபவர்களையும் பிடிக்க முடிகிறது’ என்று கூறினார்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அ.தி.மு.க கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யாரென்று இன்று தெரியுமா?

Next Post

மீண்டும் அமலாகிறது 2வது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை!

Next Post

மீண்டும் அமலாகிறது 2வது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version