சென்னை-மன்னார்குடி ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
ரயில்களின் நேரம் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால்,பயணிகள் அனைவரும் தெற்கு ரயில்வே செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்த தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதன்படி,
*சென்னை-மன்னார்குடி(வ.எண்.06179) சிறப்பு ரயில் இன்று முதல்(செவ்வாய் கிழமை) 8.12.2020 சென்னையிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு,அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு மன்னார்குடி சென்றடைய உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.