Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? இ-பாஸ் முறை ரத்தாகிறதா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

August 29, 2020
தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் , அடுத்த ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
will-the-lockdown-be-extended-in-tamil-nadu?-chief-minister-edapati-palanisamy-disuess-with-medical-team

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா? அல்லது புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு முக்கிய முடிவினை எடுக்கவுள்ளது. அதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் 29 பேர் அடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள தற்போதைய நிலைப்பாடு குறித்தும், மாவட்டங்களில் உள்ள கொரோனா தொற்றின் வேகம் குறித்தும் முதலில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதலமைச்சர் கலந்தாலோசிக்கிறார். ஒரு வேளை ஊரடங்கு தளர்வு மேலும் அளிக்கும் பட்சத்தில் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தரும் தகவலின் பேரில்தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே நூலகங்கள், கிராம கோவில்கள், வழிபாட்டு தலங்கள், அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு தளர்வு நிச்சயம் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் , அடுத்த ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை முடிவுற்றதையடுத்து, 29 பேர் அடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே முந்தைய ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகளின் பரிந்துரைகள் முக்கிய பங்கு வகித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இ-பாஸ் ரத்தா?
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற அறிவிப்பால் ஒரே நாளில் லட்ச பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தகவல்!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய இ-பாஸ் நடைமுறை தற்போதும் அமலில் உள்ளது. ஆனால் தற்போது அனைவரும் எளிதில் கிடைக்கும் வகையில் அமைந்துவிட்டது. இருந்த போதும் பணிக்கு செல்பவர்கள் பொதுப்போக்குவரத்து இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக பொதுப்போக்குவரத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது. ஏற்கனவே மத்திய அரசு இ-பாஸ் முறையினை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அதனை நடைமுறைப் படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்தக்கட்ட நிலை என்ன? என்று இறுதி முடிவு எட்டப்படும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

காந்தி அணிந்த கண்ணாடிகள் : லண்டனில் அபார விலைக்கு ஏலம்

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…

Next Post
சென்னையில் ரூ. 83.63க்கு பெட்ரோல் விற்பனை;

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version