Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

அமேசான் நிறுவனம்- 18,000 பேரை பணிநீக்கம்..!

January 5, 2023

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை சமீபத்திய பெரிய வேலை இழப்புகளை அறிவித்து உள்ளன. சுமார் 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அமேசான் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

சியாட்டலை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும், இருப்பினும் அதன் 15 லட்சம் உலகளாவிய பணியாளர்களில் இது ஒரு பகுதியே. இதில்அமேசான் பிரஷ் (Amazon Fresh) மற்றும் அமேசான் கோ (Amazon Go) ஆகியவை அடங்கும்.

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறியதாவது:- கடந்த காலங்களில் அமேசான் நிச்சயமற்ற மற்றும் கடினமான பொருளாதாரங்களை எதிர்கொண்டது “இந்த மாற்றங்கள் வலுவான செலவுக் கட்டமைப்புடன் எங்களது நீண்ட கால வாய்ப்புகளைத் தொடர உதவும் என கூறினார்.

அமேசான் வேலை இழப்பு கட்டணம், இடைநிலை சுகாதார காப்பீட்டு நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவற்றையும் வழங்குகிறது. சேல்ஸ்போர்ஸ், சுமார் 8,000 ஊழியர்களை அல்லது அதன் பணியாளர்களில் 10சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாகக் கூறி உள்ளது. சேல்ஸ்போர்ஸின் உயர்மட்டத் தரவரிசையில் ஏற்பட்ட ஒரு அதிர்வு காரணமாக பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன.

இந்நிறுவனத்தின் 23 ஆண்டுகால வரலாற்றில் மிகப் பெரிய பணி நீக்கமாகும். வேலையை இழக்கும் சேல்ஸ்போர்ஸ் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஐந்து மாத ஊதியம், உடல்நலக் காப்பீடு, தொழில் வளங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இமாச்சல பிரதேசத்தை விட டெல்லியில் கடுங்குளிர்..!

Next Post

9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய் – அஜித் படங்கள்..!

Next Post

9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய் - அஜித் படங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version