இந்திய சந்தையில் ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகமானது.
இந்திய சந்தையில் ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகமாகியுள்ளது.
READ MORE- இணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 விவரங்கள்!
இந்திய சந்தையில் ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ்ஸின் விலை ரூ. 4999 எனவும், வாட்ச் எஸ் ப்ரோவின் விலை ரூ. 9999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
வாட்ச் எஸ் சீரிஸின் சிறப்பம்சங்கள்:
- 1.3 இன்ச் வட்ட வடிவிலான எல்சிடி டச் ஸ்க்ரீன்
- ஆட்டோ பிரைட்னஸ்
- இதய துடிப்பு சென்சார் வசதி
- 15 நாட்கள் பேட்டரி பேக்கப்
- ஆம்பியண்ட் லைட்
- கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி