புதிய வடிவ தொழில்நுட்பமாக பேஸ்மாஸ்கை கண்டுபிடிக்கும் கண்காணிப்பு கேமரா அறிமுகமாகியுள்ளது.
புதிய வடிவ தொழில்நுட்பமாக பேஸ்மாஸ்கை கண்டுபிடிக்கும் கண்காணிப்பு கேமரா ஹீரோ எலக்ட்ரானிக்ஸ், அறிமுகம் செய்துள்ளது. கியூபோ ஸ்மார்ட் அவுட்டோர் செக்யூரிடி கேமரா என்ற இந்த கருவியை, பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
இதில் ஏஐ தொழி்ல்நுட்பம் மற்றும் யாரேனும் வந்தால், அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளார்களா இல்லையா என்பதைக்கூட கண்டுபிடித்து தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமிராவின் பதிவு 128 ஜிபி வரை மெமரி, கிளவுட் ஸ்டோரேஜும் செய்யலாம் எனவும் அந்த நிறுவனம் விலை ரூபாய் 5,490 நிர்ணயித்துள்ளது.