Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

“நான் இறந்துவிட்டால்”…!! எலான் மஸ்க் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்..!!

mukesh by mukesh
May 9, 2022 3:56 PM GMT+5:30
elon musk

மர்மமான முறையில் நான் இறந்துவிட்டால், அதுதொடர்பான காரணங்கள் உங்களுக்கு தெரியவந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று எலான் மஸ்க் சூசமாக பதிவிட்ட ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.

உலக பண்க்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதை தொடர்ந்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உலகளவில் கவனமீர்த்து வருகிறது.

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

இந்நிலையில் எதிர்பாராத வகையில் நான் மர்மமான முறையி உயிரிழந்துவிட்டால், அதற்கான காரணம் உங்களுக்கு தெரியவருமாயின் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

If I die under mysterious circumstances, it’s been nice knowin ya

— Kekius Maximus (@elonmusk) May 9, 2022

எலான் மஸ்க் இப்படியொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. உக்ரைன் படைகளுக்கு ராணுவ தொலைதொடர்பு கருவிகளை சமீபத்தில் வழங்கினால் எலான் மஸ்க். அதனால் அவர் ரஷ்யாவின் கோபத்துக்கு அளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்காரணமாக ரஷ்ய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கும். அதனால் எலான் மஸ்க் இவ்வாறு கூறுகிறார் என்று யூகிக்கப்படுகிறது. எனினும் எலான் மஸ்க் உயிர் பயம் குறித்து பதிவிட்டுள்ள இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாலியல் வழக்கில் விஜய் பாபுவுக்கு எதிராக பிடிவாரண்ட்..!!

Next Post

பா.ஜ.க வரலாற்றிலேயே இளம் வயதில் மாநில செயலாளரான எஸ்.ஜி. சூர்யா- யார் இவர்..??

Next Post
BJP Tamil leaders

பா.ஜ.க வரலாற்றிலேயே இளம் வயதில் மாநில செயலாளரான எஸ்.ஜி. சூர்யா- யார் இவர்..??

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை!

September 29, 2026 8:21 PM GMT+5:30

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

September 28, 2026 5:41 PM GMT+5:30

தங்க வேட்டையைத் தொடங்கும் இந்தியா!

September 28, 2026 10:16 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version