Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

புதுசு கண்ணா புதுசு சைனாவில் இருந்து அடுத்த வைரஸ் !!

August 6, 2020
கொடிய கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது  ஆனால் அதற்குள், மற்றோரு வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வருகின்றன.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய  COVID19  வைரஸ், உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில்,  சைனாவில்ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. 

தொற்று பாதிப்பு ஏற்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலின் உள்ளே லுகோசைட் அதாவது ரத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், மற்றும்  ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறந்துள்ளதை பரிசோதனையில் கண்டுபிடித்தனர் 

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

 அதன்பின்  25 நாட்கள்சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற்கு காரணம்

Tick-borne virus புதிய வகையான வைரஸ் ஆகும் 

தற்போது Tick-borne virus எனப்படும்  ஒரு புதிய தொற்று நோயினால்,  சீனாவில் ஏழு பேர் இறந்து விட்டார்கள் எனவும். இதுவரை 60 பேருக்கு இந்த புதியதொற்று பரவியுள்ளது என சீனாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஊடகங்கள் நேற்றுபுதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. 

இதுவும் கொரோனவைரஸ் போல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் Severe Fever with Thrombocytopenia Syndrome Bunyavirus அல்லது SFTSV  என அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதாவது இந்த வைரஸால்  தாக்கப்பட்டால் கடுமையான காய்ச்சலுடன், ரத்தத்தின்  வெள்ளை அணுக்கள் மற்றும் உயிரணுக்கள்  குறையும் நிலை உருவாகும் 

சைனா இது புதிய வைரஸ் அல்ல. 2011 ஆம் ஆண்டிலேயே  இந்த வகையான வைரஸின் நோய்க்கிருமியை  கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது 

மருத்துவவல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி பூச்சி மூலம் பரவி இருக்கலாம் மேலும் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடும் என்றும்  எச்சரித்துள்ளது 

இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளின் இரத்தம் அல்லது சளி மூலமாக மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவும் என  மருத்துவகுழு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விமானத்தில் மாஸ்க் போட மறுத்த நபர் ரவுண்டு கட்டி அடித்த சகபயணிகள் !!

Next Post

கோட்டாபய ராசபக்சவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி

Next Post

கோட்டாபய ராசபக்சவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version