அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை பொறியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 14
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : Diploma in Civil Engineering, B.E Civil Engineering, Diploma in Mechanical Engineering, B.E Mechanical Engineering, B.E Electrical and Electronics Engineering, Diploma in Electrical Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதியம் : ரூ. 35,400 முதல் ரூ.
1,12,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் – Group B – ரூ.1500
Group C – ரூ.1000
உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் – Group B – ரூ. 3000
Group C – ரூ. 2000
எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiimsrishikesh.edu.in/aiims/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.