’’ஐ.பி.எல்லில் என் மகனுக்கு இடம் கிடைக்குமா? என கரீனா கபூர் கேள்வி.
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.அதில், மகன் தைமூர் அலி கான் கிரிக்கெட் பேட் பிடிப்பது போன்று இருப்பதால் தனது மகனுக்கு ஐபிஎல்லில் இடம் கிடைக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவிட்டில் பிரபல நடிகரும் மாடலுமான சயிஃப் அலிகானும் கரீனா கபூரும் சில வருடங்களாகக் காதலுத்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திரத் தம்பதிகளுக்கு மூன்றரை வயதில் தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார். அவர் வெளியில் சென்றலோ சமூக வலைதளங்களில் வைரல் மற்றும், ஊடகங்களின் கவனத்தைப் பெருவார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.அதில், மகன் தைமூர் அலி கான் கிரிக்கெட் பேட் பிடிப்பதுபோன்று இருப்பதால் தனது மகனுக்கு ஐபிஎல்லில் இடம் கிடைக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தைமீர் எதிர்காலத்தில் கிர்க்கெட் விளையாட வேண்டுமென கரீனா கபூர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதேசமயம் தைமுரின் தாத்தா பட்டோடியும் புகழ்பெற்ற இந்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.