நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.
ஊரடங்கு ஆரமித்ததிலிருந்து மோடி நம்மிடம் அடிக்கடி உரையாற்றி வருகிறார். சில நேரங்களில் நம்மை எச்சரிப்பதற்காகவும் சில நேரங்களில் ஊரடங்கை நீடிப்பது குறித்தும் இவர் உரையாற்றி இருக்கிறார். பின்னர் சில தினங்களில் இந்த உரையாடல் காணாமல் போனது.
இந்நிலையில் மோடி மீண்டும் நம் அனைவரையும் தொலைக்காட்சி வாயிலாக சந்தித்து உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரே தன் த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். தற்போது அவர் எதை பற்றி பேச இருக்கின்றார் என நெட்டிஸின்கள் அனைவரும் ஆரவாரமாக யூகித்து வருகின்றனர்.