Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சூர்யாவை கைவிட்ட இயக்குநர் ஹரி?!

December 15, 2020

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் படம் நடிப்பது குறித்து தர்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 39வது படமாக ஹரி இயக்கத்தில் ‘அருவா’ படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. படத்திற்கு இசையமைப்பாளராக இமான் இருக்கு ஸ்டியோ கிரீன் தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

கையில் வாளோடு நிற்கும் “சூர்யா 40” படத்தின் போஸ்டர் ரிலீஸ்…!!

READ MORE- #Thalapathy65 விஜய்- முருகதாஸ் கூட்டணி உடைய யார் காரணம்?

இந்த நிலையில் கொரோனா காலம் என்பதால், தனது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினை இந்த படத்திற்காக குறைத்து கொள்வதாகவும் இயக்குநர் ஹரி அறிவித்து இருந்தார். ஆனால், அதற்கு பிறகு சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்திற்கு ஓடிடி ரிலீஸ் பிரச்சனை இருந்தது. ஓடிடி ரிலீஸ் வேண்டாம் என ஹரியும் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், அது ஓடிடியில்தான் வெளியாயிற்று. இதனால், ஹரி தரப்பிற்கும் சூர்யாவிற்கும் மனகசப்பு ஏற்பட்டதாகவும், ‘அருவா’ படம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹரி தற்போது அருண் விஜய் வைத்து இயக்கும் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

With all your support and unconditional love #ProductionNo8 begins today!@Suriya_offl #ActorVijayakumar @arunvijayno1 #MasterArnavVijay @rajsekarpandian @srbabu742 @SarovShanmugam @gopinathdop @nivaskprasanna @amaranart @megha81053183 #VinothiniPandian pic.twitter.com/y1wKogI0I2

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 14, 2020

இன்னொரு பக்கம் அருண்விஜய்யின் மகன் அர்ணவ் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் குழந்தைகள் சினிமாவில் அறிமுகமாகிறார். அதற்கான தொடக்க பூஜை நேற்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

20 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

Next Post

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா!

Next Post

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version