Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

“கே.ஜி.எஃப் – 2” வெளியாகும் அன்று தேசிய விடுமுறை வேண்டி – மோடிஜிக்கு யாஷ் ரசிகர்கள் கடிதம்!

February 2, 2021

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து, கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “கே.ஜி.எஃப்” பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நாடு முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது கே.ஜி.எஃப் .

இதனை தொடர்ந்து  ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஒமிக்ரான் பரவல் – பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

உ.பி தேர்தலுக்கு அனைத்து எம்.பி-களும் தொகுதி வாரியாக தீவிரமாக பணியாற்ற வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாராளுமன்ற தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு தினம்… பிரதமர் மோடி ட்வீட்!!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லன் அதிராவாக நடித்திருக்கிறார். முதல் பாகத்திலும் அதிரா இருந்தபோதிலும் அவரின் முகத்தை காண்பிக்கவில்லை. இந்நிலையில் தான் சஞ்சய் தத்தை கொடூர வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.தன் கெரியரில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை என்கிறார் சஞ்சய் தத். யஷை விட சஞ்சய் தத் தான் கே.ஜி.எஃப். 2 படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

கடந்த 8 ஆம் தேதி யாஷ் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ்களை தாண்டிய இந்தியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது, இதனை கண்ட யாஷ் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 படம் ஜூலை மாதம் 16ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கே.ஜி.எஃப். 2 கன்னடம் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.இத்திரைப்படத்தை காண அனைத்து மொழி  ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் யஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு உருக்கமுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dear @PMOIndia @narendramodi sir Consider Fans Emotion😍And Declare National Holiday On 16/7/2021🎉🎊
Please Do Consider All Indians Request @narendramodi Ji @TheNameIsYash Boss@PMOIndia @YASHONLYBOSS
#KGFChapter2 #YashBOSS #KGFChapter2onJuly16 pic.twitter.com/txy1zrL58M

— WORLDWIDE YASHBOSS CULT FANS ASSOCIATION WYBCFA (@YASHONLYBOSS) February 2, 2021

அந்த கடிதத்தில் ரசிகர்கள் கூறியிருப்பதாவது

“கேஜிஎஃப் 2 ஜூலை 16 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இத்திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.எனவே, படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது படம் அல்ல. எங்கள் உணர்வு” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் ரசிகர்கள்.

வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகிறது என்றால் அன்றைய தினம் லீவு கேட்டு யாராவது தன் மேனேஜருக்கு எழுதும் கடிதம் தான் வெளியாகும். ஆனால் யஷ் ரசிகர்களோ ஒருபடி மேலே போய் தேசிய விடுமுறை கேட்டு மோடிக்கே கடிதம் எழுதியிருக்கிறார்கள்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

“ஜகமே தந்திரம்” நெட்ஃபிளிக்ஸ்- ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ?

Next Post

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வீடியோ கால்; உற்சாகத்துடன் வாழ்த்துகளை சொன்ன சரத்குமார், ராதிகா

Next Post

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வீடியோ கால்; உற்சாகத்துடன் வாழ்த்துகளை சொன்ன சரத்குமார், ராதிகா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version