Jenifer James

Jenifer James

டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரியா நீங்க… சீக்கிரமா அப்ளை பண்ணுங்க… இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு…

பல்வேறு துறையில் ஜூனியர் எஞ்சினியருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, எஸ்.எஸ்.சி. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். நிறுவனம்...

குட்கா விவகாரம் : இரண்டாவது நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த...

சாத்தான்குளம் கொலை வழக்கில் அ.தி.மு.க. அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் : மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அ.தி.மு.க. அரசின்மீதான தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கள் சி.பி.ஐ. அறிக்கையால் நிரூபணம் ஆகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட...

‘கோ கொரோனா கோ’ புகழ் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டாலும்,...

இனிமேல் கொரோனா ரிசல்ட் பத்தே நிமிடத்தில்…

செல்ட்ரியான் மருந்து நிறுவனம் தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா முடிவை தெரிந்துக்கொள்ளும் சோதனை கருவியை கண்டுபிடித்துள்ளது. தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி...

எதிர்பார்க்காத வாய்ப்பு இது, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் : தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் டி20 அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி, இந்திய அணிக்கு தேர்வானதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், இது முற்றிலும் எதிர்பார்க்காத வாய்ப்பு...

பப்ஜிக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம் அருகே பப்ஜி கேமுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்...

ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு… எதற்கு தெரியுமா???

ஆண் அரசு ஊழியர்களுக்கும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை...

கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் மகளுக்கு அரசு வேலை : 4 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி...

இனிமேலும் அவமானங்களை சந்திக்க விரும்பவில்லை: விஜய் யேசுதாஸ்

இனிமேலும் அவமானங்களை சந்திக்க விரும்பவில்லை என்று பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்தார். பிரபல கர்நாடக இசைப் பாடகர் கே.ஜே.யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ்....

Page 14 of 71 1 13 14 15 71

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.