இந்தி தெரியவில்லை என்றால் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள் : ஆயுஷ் அமைச்சக செயலாளர் பேச்சு – கனிமொழி, கமல், வைரமுத்து கண்டனம்
இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள், என்ற ஆயுஷ் அமைச்சக செயலரின் பேச்சுக்கு, கனிமொழி, கமல், வைரமுத்து உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 18-ஆம்...













