Jenifer James

Jenifer James

ஐ.ஐ.டி.யில் வேலை செய்ய விருப்பமா… அப்ப மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…

ஜீனியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை டெல்லி ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 27.11.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மொத்தப் பணியிடங்கள் : 18 நிறுவனம் : டெல்லி...

ரயில் என்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்…

நெல்லை ரயில் நிலையத்தில், ரயில் என்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவன், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த...

தி.மு.க. முக்கிய பிரமுகர் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்...

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்..!

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவராக டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வானதி சீனிவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள வானதி...

சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்… ரயில் பயணிகளுக்கு புதிய சிக்கல்…

சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, போதிய பயணிகள் இல்லாததால் டிசம்பர் 1-ஆம் தேதி முதல்...

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா!!! கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஜாக்கிரதை…

சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, சென்னை நேரு உள்விளையாட்டு...

ஆவின் பால் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை ஆவின் பால் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மொத்தப் பணியிடங்கள் :...

பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு … உடனே அப்ளை பண்ணுங்க…

பேங்க் ஆஃப் பரோடா தனது வங்கியில் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மொத்தப் பணியிடங்கள் : 13...

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். 2020-2021-ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை...

தென் தமிழகத்தில் 24 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… சென்னை நிலவரம் என்ன???

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை...

Page 8 of 71 1 7 8 9 71

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.