தாவணி அணிந்த செம்பருத்திஎழில் நடைக்கொண்டு வருகிறாள் !என்னருகில் வரும் முன்னேமனதின் வாசலை தட்டுகிறாள் ! அருகில் வந்து விட்டாள்…… நொடிக்கு ஒருமுறை மலரும்கருவண்டு விழுங்கிய கண்கள் !என்பார்வையை...
அன்பைக் கொன்று விட்டுஎதை விளையச்செய்யப் போகிறீர்கள்?உறவுகளைப் பகைத்துக்கொண்டு எதை அள்ளிக்கொள்ளப்போகிறீர்கள்?வக்கிரங்களைச் சுமந்துயாருடைய வாழ்வைச்சிதைக்கப் போகிறீர்கள்?இளைப்பாற ஓடி வருபவனுக்குகசப்புக் காடிதருதல் முறைதானோ?வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.போகும் போது எதுவுமேஇருக்காது, நீங்கள் உட்பட.-...
உந்தன் புகைப்படத்தைதழுவியதூங்கா விழிகள்துயில்கொள்ள மறுக்கிறது! -வி.எம்.எஸ்..
மதியம் 3 மணி… பெரிய நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத எங்கள் ஊர் பேருந்து நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது பேருந்து நிலைய பிளாட்பாரம். வெயில் மண்டையை பிளந்தது....
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்க பதிவில், "கொரோனா காரணமாக, துபாயில் சிக்கியிருந்த...
துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக...
"கருணாநிதி" இந்த பெயர் கடந்த 60 ஆண்டு கால அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. இத்தனை ஆண்டு கால அரசியலை தன்னையே மையப்படுத்தித் சுழல வைத்த பெருமைக்கு...
கொளுத்தும் வெயில் நீங்கி, குளு குளுவென மழைக்காலம் தொடங்க போகிறது. அதனால் நாம், இந்த மழையில் நனைய விரும்புவோம். இதனால் நமது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். இந்த குறிப்புகளை...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh