ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா???என்னடா கொடுமையா இருக்கு!
உத்தரபிரதேசத்தில் ஆடுகளுக்கும் மாஸ்க் போடவேண்டும் என்று ஆடு மேய்ப்பவரைக் காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை...













