செய்தி அலை

செய்தி அலை

இறந்தவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை  அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்த ராஜப்பா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர்...

வாடிக்கையாளர் வீடுகளுக்கு உணவு விநியோகிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு ..!

 முழு ஊரடங்கான ஞாயிறன்று, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  உணவு விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு...

‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு…

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரபாஸ், கிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகை பூஜா...

எகிறும் கொரோனா பாதிப்பு – தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி...

சிங்கப்பெண்ணே!

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள Mrs International world Classic - 2022உலக அழகிப்போட்டிக்கு, சென்னையை சேர்ந்த பிரபல மனநல நிபுணர் Dr.பிளாரன்ஸ் நளினி தேர்வாகியுள்ளார்....

ஐசிசி டி20 உலகக்கோப்பை-வரலாறை தக்க வைக்குமா இந்தியா?

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பை ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி...

Close up white coffee cup with heart shape latte art on wood table at cafe.

உலக காபி தினம் – கொஞ்சம் காபி … கொஞ்சம் வரலாறு

சுண்டியிழுக்கும் நறுமணம். கிறங்கடிக்கும் சுவை. உள்ளிருக்கும் நாடி நரம்புகளில் மடைதிறந்து சட்டெனப் பாயும் உற்சாக வெள்ளம் என மனிதகுலத்தின் முக்கால்வாசி பேர் காபியின் கட்டுப்பாட்டில்தான். பலரின் காலைப்பொழுதுகளுக்கு...

இளநரையா ? – கவலையை விடுங்க!

இளநரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் என எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச்...

கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு – சீமானை வம்புக்கு இழுத்த அமைச்சர் பெரிய கருப்பன்

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக சீமான் இருக்கிறார் என அமைச்சர் பெரிய கருப்பன் குற்றச்சாட்டியுள்ளார். நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர்...

நல்ல வார்த்தை சொன்னீங்க – அமைச்சரை புகழும் மக்கள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

Page 3 of 43 1 2 3 4 43

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.