மகளாக நடித்தவரை காதலியாக பார்ப்பதா? வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி!!
திரையுலகில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். தன் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து இளம்பெண் ஆன பிறகு அவருடனே ஜோடி போட்டு நடிக்கும் கலாச்சாரம்...
திரையுலகில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். தன் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து இளம்பெண் ஆன பிறகு அவருடனே ஜோடி போட்டு நடிக்கும் கலாச்சாரம்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அகவிலைப்படி திட்டம் அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம்...
தன் மகளுக்கு பாலியல் ரீதியாக அத்துமீறிய, இரண்டாவது கணவர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்தும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, தாய் ஒருவர் புகார்...
டெல்லி, மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று டெல்லியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ரயில்வே...
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று எந்த விழாவாக இருந்தாலும் முதல்...
முழுக்க தமிழ் ஆளாகவே மாறியுள்ள ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் அமேசான் பிரேமில் வெளியான...
இருளில் உடல் முழுக்க ஈரம் சொட்டச் சொட்ட நடத்திய போட்டோ ஷூட் வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். நடிகை...
டான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் ஆக்ரா புறப்படுகிறார். சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அட்லீயிடம் உதவி...
நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி...
"ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் சொல்ல மாட்டார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி பேசியுள்ளார்....
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh