அதிமுக கட்சி ஒருநாள் சசிகலா கைகளில் சேரும்… சசிகலா மதிப்பு தேர்தலுக்கு பிறகு ஏறும்.. கார்த்திக் சிதம்பரம் அதிரடி
அதிமுக கட்சி ஒருநாள் சசிகலா கைகளில் சேரும் என்று சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி. கார்த்திக்...












