கைதி பார்த்துட்டு விக்ரம் படம் பார்க்க வாங்க: லோகேஷ் கனகராஜ் திடீர் ட்வீட்..!!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ’விக்ரம்’ படத்தை பார்ப்பதற்கு முன்பதாக ரசிகர்கள் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை பார்த்துவிட்டு வரவும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை...












