தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை ஆகாது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமையும் இல்லை, சட்ட உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் காலியான இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது....