பிரின்ஸ் படத்தின் ’பிம்பிளிக்கி பிளாபி’ முதல் பாடல் வெளியானது
பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் நடிகர் சத்யராஜ்,...













