7 கட்சிகளுடன் புதிய கூட்டணி மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்
பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார் என...













