பிரியங்கா- நிக் ஜோனஸ் விவாகரத்து? சமூக வலைதளங்களில் கணவர் பெயரை நீக்கினார்!!
கடந்த 2019ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக, செய்தி பரவி வருகிறது. தமிழில், தளபதி...













