அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு: மார்க்சிஸ்ட் புதிய அறிவிப்பு!
அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும் இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென விவசாயிகள் டெல்லியில்...













