திருவள்ளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் சேதம்
திருவள்ளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதம் அடைந்துள்ளது. நிவர் புயல் காரணமாக பல்வேறு தாழ்வான இடங்கள் தண்ணீரால் மூழ்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்...













