லஞ்சம் கேட்டதால் ஆட்டோவை எரித்த ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின் !!
சென்னையில் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அதிகாரிகள் பணம் கேட்டதால் டீசல் ஊற்றி தனது ஆட்டோவை எரித்த ஓட்டுநருக்கு, புதிய ஆட்டோவை மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தாண்டமுத்து அரியலூரைச் சேர்ந்தவர்...













