saravanan

saravanan

நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவிப்பு !!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும்...

இந்தியா-சீனா ராணுவ மோதல்?வெளிவராதத் தகவல்கள்!!

பிஜிங்கில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.அந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர்...

“அக்கட” தேசத்திற்க்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்?

தெலுங்கில் 'ரங்கஸ்தலம்', 'டியர் கம்ரேட்', 'கேங் லீடர்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்திற்க்கு ஒருபடம் செய்ய ஒப்பந்தம்...

Mukesh Ambani, chairman and managing firector of Reliance Industries, gestures as he answers a question during a media interaction in New Delhi, India, June 15, 2017. REUTERS/Adnan Abid

உலக கோடீஸ்வரர் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார் முகேஷ் அம்பானி!!!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி உலக கோடிஸ்வரர்களின் வரிசையில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். உலக கோடீஸ்வரர் பட்டியலில்...

தொடரும் கவனக்குறைவு-ஆந்திராவில் 3 குழந்தைகள் பலி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பாப்பன்னபாளையத்தில் நின்றிருந்த காரில்...

ஒரு வருடம் கடந்த நேர்கொண்டபார்வை!! பெருமிதத்துடன் நினைவுகூர்ந்த கதையின் நாயகி..

நேர்கொண்ட பார்வை வந்து ஒரு வருடம் ஆவதை நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அஜித் உடன் நடித்தது பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.  ரஜினியின் பேட்டை யுடன் களமிறங்கி சூப்பர்...

உடல் எடைக் குறைக்கணுமா?எலுமிச்சையின் அற்புதங்கள்!!!

நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை பயன்படுத்தி இருப்போம்.எளிய முறையில் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க எலுமிச்சை எவ்வாறு உதவுகிறது என இப்போது பார்க்கலாம்....

சுஷாந்த் காதலியின் மொபைல் அழைப்புகள்…. பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன…

தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் தோனியாகவே நம்மிடம் பதிந்தவர் சுஷாந்த் சிங் 34 வயது இந்தி இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்தி்ராவில்...

அழாதே என் அன்பை மட்டும் தெரிவியுங்கள் “ஏனென்றால் எங்கள் உயிர் என்றுமே நாட்டுக்காக மட்டும்தான் !!

என் உறவினரை விட என் நண்பரான தீபக் சாத்தே இல்லை என்று நம்புவது கடினம். தீபக் சாத்தேவின் உறவினர் நீலேஷ்  சாத்தே நெகிழ்ச்சி பதிவு!! தரையிறங்கு சக்கரங்களை இயக்கும்...

டிரம்ப்க்கு ஸ்கெட்ச் போடும் சீனா?

டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், தங்கள் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பதால், ஆன்லைனை பயன்படுத்தி, தவறான தகவல்களை சீனா பரப்பி வருகிறது. விரைவில் நடக்கப்போகும் அமெரிக்க அதிபர்...

Page 360 of 426 1 359 360 361 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.