போடுங்கம்மா ஓட்டு: கொரோனாவுக்கு மத்தியில் நாளை இலங்கையில் தேர்தல்!!
இலங்கை அதிபராக சென்ற ஆண்டுஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தை முழுவதுமாக களைத்து உத்தரவிட்டார். அவருடைய பதவிக்காலத்தில்...













