மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி…மம்தா மகிழ்ச்சி…!!
294 பேரவைத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை...













