பெண்களைப் பற்றிய சர்ச்சை பேச்சு… ஆ.ராசாவை கண்டிக்காமல் சிரித்து ரசித்த திமுக வேட்பாளர் எழிலன்!
ஆ.ராசாவின் பெண்களைப் பற்றிய சர்ச்சை பேச்சை கண்டிக்காமல் திமுக வேட்பாளர் எழிலன் சிரித்து ரசித்த நிகழ்வு நடந்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது....













