நடிகை ஷ்ருதிஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை ஷ்ருதிஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நண்பர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை ஷ்ருதிக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பிரபாஸ்ஸின் ‘சலார்’ படத்திலும் ஷ்ருதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதும் படக்குழு இன்று தெரிவித்துள்ளனர். இவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.










