Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தனுஷ் திரைப்படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “அசுரன்”

December 20, 2020

கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “அசுரன்” திரைப்படம் தேர்வாகியுள்ளது.

கோவா:

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது

கோவாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த திரைப்பட விழா அடுத்த ஆண்டு(2021) ஜனவரி மாதம் 16 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Read more-எங்கள் போராட்டத்திற்கும் எதிர்கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை : விவசாய சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம்

இந்தநிலையில்,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.எளிய மக்களின் வாழ்க்கை கதையை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் கவனம் ஈர்த்த இந்த அசுரன் திரைப்படம்,,வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றது.தனுஷ் இதுவரை நடித்த சிறந்த திரைப்படங்களில் இந்த திரைப்படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Stills and Cast & Crew of the movie 'Thean' - Tamil Nadu News, Chennai  News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in  Chennai, Petrol and Diesel Rate in

மேலும்,இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “அசுரன்” படத்தை தொடர்ந்து,தமிழில் வெளிவராத “தேன்”என்ற திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.இப்படத்தை கணேஷ் விநாயகன் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எங்கள் போராட்டத்திற்கும் எதிர்கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை : விவசாய சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம்

Next Post

கர்நாடகாவில் ஜனவரி 1 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

Next Post

கர்நாடகாவில் ஜனவரி 1 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version