Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கௌதம் மேனனுக்கே தெரியாமல் படத்தை எடுத்து போஸ்டர் வெளியிட்ட தயாரிப்பாளர்… இது புதுசுங்க ரொம்ப புதுசு!!

November 3, 2021

இயக்குநர் கெளதம் மேனன் நடித்துள்ளதாக இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட போஸ்டர் ‘அன்புச்செல்வன்’ படத்திற்கு எதிராக மறுப்புத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

கடந்த ஆண்டு வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குபிறகு தொடர்ந்து சிறிய முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
சமீபத்தில், அவரது நடிப்பில் மோகன் ஜியின் இயக்கத்தில்‘ருத்ர தாண்டவம்’ வெளியானது. தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தினையும் இயக்கி வருகிறார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர், உறுதுணை நடிகராக இருந்த கெளதம் மேனன் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார் என்று இன்று போஸ்டருடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்டவர்களும் சாதாரண ஆட்கள் இல்லை. தமிழின் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனரான பா.ரஞ்சித் மற்றும் வளர்ந்து வரும் நாயகனான விஷ்ணு விஷால் ஆகியோரும் அடங்குவர்.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து… நீதிமன்றம் உத்தரவு!!

‘ஜெய் பீம்’ கதை போல் இனி பல கதைகள் வரும் ” – பா.ரஞ்சித்

பா. ரஞ்சித் இயக்கத்தில் அப்பா… மாரி செல்வராஜ் இயக்கத்தில் மகன்… அசத்தும் இருவர் காம்போ!!

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டிலும் வெளியானது. அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கும் இப்படத்திற்கு ‘அன்புச்செல்வன்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அறிமுகப்படுத்தினர்.

ஆனால், இப்படத்திற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். அவரது ட்விட்டர் பக்கத்தில், ” இது எனக்கு அதிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்கிறது. நான் நடித்துள்ளதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் இயக்குனரையும் எனக்குத் தெரியாது. அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய ஆட்களை வைத்து ட்வீட் செய்திருக்கிறார். இதுபோன்ற ஒன்றை மிக எளிதாக செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது” என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ’காக்க காக்க’ படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம்தான் ‘அன்புச்செல்வன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழ் திரைப்படங்களில் ஃபர்ஸ்ட்…‘அண்ணாத்த’படைக்கப் போகும் இமாலய சாதனை!!

Next Post

எப்படி சார்ஜ் போட்றதுன்னு கவலையால எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்காம இருக்கீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்காக தான்!!

Next Post

எப்படி சார்ஜ் போட்றதுன்னு கவலையால எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்காம இருக்கீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்காக தான்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version