தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ராசி கண்ணா இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கிய, சிந்துபாத் போன்ற படங்களில் நடித்து பிரபலம் பெற்றவர், இப்போது இருக்கும் கொரோனா காலத்தில் அனைத்து பட பிடிப்பும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. இதன் காரணமாக பல நடிகர்கள் சமூக வலை தளத்தில் தாங்கள் வீட்டில் வேலை செய்வது, சமைப்பது போன்ற வீடியோவை, பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராசி கண்ணா தன் வீட்டில் மரம் நடுவதின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சமூக அக்கறையுடன் செடி வைத்து, வீடியோ பதிவிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் சமூக வலை தளத்தில் பாராட்டி வருகின்றனர்.