
தமிழில் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சமீரா ரெட்டி ,தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்த அவர் அஜித்துடன் “அசல்”விஷாலுடன் வெடி போன்ற படங்களில் நடித்தார், பட வாய்ப்புகள் குறையவே கலயாணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பை ஏற்று கொண்டார். இரண்டு குழந்தைக்கு தாயான சமீரா சமூக வலை தளத்தில் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர்.
தற்போது சமூக வலைத்தளத்தில் டை அடிப்பது போல் ஒரு வீடியோ போட்டுள்ளார்.அந்த அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.