Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மாஸ்க் அணிந்து ஷாப்பிங் சென்ற தல அஜித்: வைரலாகும் வீடியோ!

August 24, 2020
கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருந்த தல அஜித் தற்போது குடும்பத்தோடு ஷாப்பிங் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Ajith Video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். ஒரே வருடத்தில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அதே போன்று போனி கபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இன்று மாலை வலிமை ட்ரைலர்?!– உற்சாகத்தில் ரசிகர்கள்!

மோகன்லால் படத்தின் ப்ரோமோஷனுக்காக தல அஜித்குமாரை பயன்படுத்திக் கொண்ட படக்குழுவினர்!!

யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த ’வலிமை’ கிளிம்ப்ஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்த நிலையில், நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டன. கொரோனா முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தல அஜித் படக்குழுவினருக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

படப்பிடிப்பு இல்லாத நிலையில், கிட்டத்தட்ட 130 நாட்களுக்கும் மேலாக அஜித் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரை எப்போது பார்ப்போம் என்று  தல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தோடு ஷாப்பிங் செல்வதற்கு காரில் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, அஜித் முகக்கவசமும் அணிந்து கொண்டுள்ளார்.

https://twitter.com/ThalaAjith_FC/status/1297036383312179201?s=20

எப்போதும், அஜித் சமூக அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து தான் செல்வார்.

அது படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சரி, பைக் ரேஸாக இருந்தாலும் சரி. சட்டத்தை மீறும் எத்தனையோ பேருக்கு மத்தியில் தல அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்தின் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அஜித்தின் வலிமை படம் வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்தப் படம் ஒரு பான் இந்திய படமாகவும் உருவாக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சரண்யா பொன்வண்ணனின் தந்தை காலமானார்…

Next Post

அந்த இடத்தில் பிரச்னை..9 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ அறிவிப்பு

Next Post

அந்த இடத்தில் பிரச்னை..9 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version